நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்

நாம் நம்முடைய குழந்தைகளை சரியாக வளர்க்க தவறி விட்டால் , அதனால் மிகவும் பாதிக்கப்படுவது நம்முடைய பேரக் குழந்தைகள் தான் .

உழைப்பும் பலனும்

எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை. பாதி முயற்சி பாதி பலனை கொடுப்பதில்லை. சொல்லப்போனால் பாதி முயற்சி கொஞ்சம் பலனை கூட கொடுக்காமல் வீணாகி விடுகிறது. காரியம் முடியும் வரையில்…

மேலும்…

சர்க்கரையும் மண்ணும்

சர்க்கரையும் மண்ணையும் நன்றாக கலந்து விட்ட போதிலும் , மண்ணை விட்டு விட்டு சர்க்கரையை மட்டும் எறும்பு எடுத்து செல்கிறது. அதே போல் இந்த உலகில் நல்லவைகளும் கெட்டவைகளும் கலந்து…

மேலும்…