வெயிலுக்கு குளுகுளு பால் சர்பத் – maalaimalar

வெயிலுக்கு குளுகுளு பால் சர்பத்

அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்? – தமிழ்.சமயம்

அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்?

பெண்களின் கன்னித்தன்மை போன பிறகு அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?.htmlதமிழ்.போல்ட் ஸ்கை

பெண்களின் கன்னித்தன்மை போன பிறகு அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? Read more at: https://tamil.boldsky.com/health/wellness/2019/things-that-happen-to-a-girl-s-body-after-first-experience-024981.html

28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்..? – தமிழ்.போல்ட்ஸ்கை

28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்..?

கோடையில் உடல் சூட்டைத் தணிக்க உதவும் நுங்கு -தமில்.சமயம்

கோடையில் உடல் சூட்டைத் தணிக்க உதவும் நுங்கு

‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும்மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு -தினத்தந்தி

‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும்மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வாட்ஸ் அப் குரூப்பில் இனி யாரையும் எளிதில் சேர்க்க முடியாது ? – தமிழ்.வெப்துனியா

வாட்ஸ் அப் குரூப்பில் இனி யாரையும் எளிதில் சேர்க்க முடியாது ?

சாப்பிடுவதற்கு முன்னர் பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்? .html – தமிழ்.போல்ட்ஸ்கை

சாப்பிடுவதற்கு முன்னர் பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்? Read more at: https://tamil.boldsky.com/health/food/2019/why-soaking-fruits-in-water-is-a-healthy-habit-024951.html

மாசி அமாவாசை தர்ப்பணம்; மறக்காதீங்க – தமிழ்.இந்து

மாசி அமாவாசை தர்ப்பணம்; மறக்காதீங்க

‘தேர்டு பார்ட்டி’ கட்டணம் உயர்த்தப்படவில்லை – தமிழ்.இந்து

‘தேர்டு பார்ட்டி’ கட்டணம் உயர்த்தப்படவில்லை

திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க டிவி தொடர்கள் காரணமா..? உயர்நீதிமன்றம் கேள்வி…! – சமயம் தமிழ்

திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க டிவி தொடர்கள் காரணமா..? உயர்நீதிமன்றம் கேள்வி…!

கடன் பிரச்சினை நீங்கி உங்கள் வாழ்க்கையில் செல்வத்தை ஈர்க்க இந்த ஒரு மந்திரமே போதுமானது…!

கடன் பிரச்சினை நீங்கி உங்கள் வாழ்க்கையில் செல்வத்தை ஈர்க்க இந்த ஒரு மந்திரமே போதுமானது…! Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/2019/benefits-kleem-mantra-procedure-chant-024631.html

மத்திம வயதிலும் தாம்பத்யம் சிறக்க என்ன செய்யலாம்? -சமயம் தமிழ்

மத்திம வயதிலும் தாம்பத்யம் சிறக்க என்ன செய்யலாம்?

ஆண்மையை பலமடங்கு அதிகமாக்கும் சித்தரத்தை… எப்படி எந்த அளவு சாப்பிடணும்? -தமிழ் போல்ட்ஸ்கை

ஆண்மையை பலமடங்கு அதிகமாக்கும் சித்தரத்தை… எப்படி எந்த அளவு சாப்பிடணும்?

உங்கள் வீட்டில் கண்ணாடி இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் எப்போதும் தீராதாம்.தமிழ்.boltsky

உங்கள் வீட்டில் கண்ணாடி இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் எப்போதும் தீராதாம்.

அதிகாலையில் உறவு கொள்வதால் என்ன பயன்? – தமிழ்.சமயம்

அதிகாலையில் உறவு கொள்வதால் என்ன பயன்?

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரேவாரத்தில் மறைய வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்..!

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரேவாரத்தில் மறைய வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்..!

கொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்… கொழுந்தியா இல்லாத வீட்டில் பெண்ணெடுக்க வேண்டாம்னு ஜாலியாக ஒரு பழமொழி சொல்வார்கள்..

அந்த வகையில் நமது தமிழக கலாச்சாரம் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்ற ஒரு கலாச்சாரமாக உள்ளது. வியக்கத்தக்க பல அர்த்தமுள்ள நமது கலாச்சாரத்தில் ஒன்று ஆரத்தி எடுப்பது…. அதுவும் மணப்பெண்ணின் சகோதரிகள் அனைவருக்கும் மனமக்களுக்கு ஆரத்தி எடுக்கும் ஒரு வழக்கம் நம் கலாச்சாரத்தில் உள்ளது.

அது ஒவ்வொரு பகுதியிலும் சின்ன சின்ன மாறுதல்களோடு நடைபெறும். அதன் வீடியோ நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வைரல் வீடியோவாக மாறி வருகிறது …

சீரகம் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா?

1) சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

2) திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

3)அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

4) நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

5)சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

6) மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

7) சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

9) ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

10)சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

11) சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

12) திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

13) சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

14) அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

15) சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

16) சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

17) ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.

எதற்கும் வீட்டை விட்டு வெளியில் வர தேவையில்லை …’ஸ்விக்கி’ பார்த்துப்பான் …

நகர்ப்புறத்தில் இருக்கும் மக்கள் swiggy பற்றி தெரியாமல் இருக்க முடியாது . ஏனென்றால் ஏதாவது ஒரு நாள் அல்லது ஏதாவது ஒரு வேளைகான உணவு இவர்களிடம் இருந்து பெற்றாக வேண்டும்…  அந்தளவு இவர்களின் வளர்ச்சி மிக அபாரமாக இருந்து வருகிறது .

பேச்சுலர்கள், குடும்பர்கள், ஹாஸ்டல் வாழ்க்கை நடத்துபவர்கள், என பல்வேறு விதத்திலும் இவர்களுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது.ஏனென்றால், எங்கு எந்த உணவகத்தில் உணவு ஆர்டர் செய்தாலும், சில நிமிடங்களில் நமக்கு அந்த உணவை பெற்றுத் தருவார்கள்… அனைவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக ‘ஸ்விக்கி’ இருக்கும் என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

இந்நிலையில் தனது அடுத்தகட்ட சேவையாக மளிகை பொருட்களை விநியோகிக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை உணவுப் பொருட்களை மட்டுமே விநியோகித்து வந்த ‘ஸ்விக்கி’ இனி மளிகை பொருட்கள் முதல் மருந்து மற்றும் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களை விநியோகிக்க இருக்கிறது . இதுகுறித்து அவர்களின் வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்கள். ‘ஸ்விக்கி ஸ்டோர்ஸ் ‘ என்ற தளத்தில் பொருட்களை தேர்வு செய்து, வேண்டிய பொருட்களின் பட்டியலை உறுதி செய்தல் போதும், வசதியான கட்டண முறையில் வீட்டுக்கு பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது

ஆதரவற்ற குடும்பத்தினர் இவர்களின் சேவைக்கு மிகப்பெரிய ஆதரவு தர இருக்கின்றனர் .இதன் மூலம் முதல்கட்டமாக 3500 நிறுவனங்கள் இப்போது ‘ஸ்விக்கி ஸ்டோர்ஸ் ‘தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. அப்பல்லோ பார்மசி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் இச் சேவையில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது