நடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ

சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர் .. அவ்வப்போது பொதுமக்கள் காளி குடங்களுடன் போராட்டமும் நடத்துகிறார்கள்

இந்நிலையில் நடிகர் விவேக் , அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வை வெளியிட்டுள்ளார் . அதில் சுமார் 1 கிலோ மீட்டர் வரை காளி குடங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன .

அதில்…’ இந்த கானொளி சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைக் காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுதும் வர இருக்கும் அபாயம். ஒரே தீர்வு= மரம் நடுதல், ஏரி குளம் சீரமைத்தல், நீர் சிக்கனம்.#இளைஞர் மாணவர் கவனத்திற்கு’என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

கமலுக்கு கார்டூனிஸ்ட் ஆதரவு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது, நாதுராம் கோட்சே பற்றி பேசியதற்கு, பாரதீய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தற்போது கமலின் பேச்சுக்கு பல தரப்பிலும் ஆதரவு பெருகி வருகிறது. பிரபல கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் தற்போது கமலுக்கு ஆதரவு தந்துள்ளார்.

அதில் ‘கமல் பேசியதில் ஒரு தவறும் இல்லை.. இந்தியாவின் தேசத்தந்தையாக போற்றப்படும் ஒருவரை போட்டுத்தள்ளியது நாதுராம் கோட்சே என்ற இந்துத்துவாவாதிதான்.. காந்திக்கும் அவனுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு ஏதுமில்லை.. இந்து மத அரசியலுக்காக தான் காந்தியை கொன்றான்.. என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

’என்னால் இது முடியாதுப்பா..!’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..! -tamil.filmibeat

’என்னால் இது முடியாதுப்பா..!’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..! Read more at: https://tamil.filmibeat.com/news/shruthi-not-concerned-about-micheal-s-breakeup-tweet-059328.html

இணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.! – tamil.gizbot

இணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.! Read more at: https://tamil.gizbot.com/social-media/19-photos-from-india-that-made-everyone-laugh/articlecontent-pf155635-021622.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=relatedArticles

நல்ல வேளை… டாசில் தோத்துட்டோம்… தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் -tamil.mykhel.com

நல்ல வேளை… டாசில் தோத்துட்டோம்… தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் Read more at: https://tamil.mykhel.com/cricket/it-was-better-to-lose-the-toss-says-mumbai-indians-captain-rohit-sharma-014148.html

உங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்

உங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ்

வங்கக் கடலில் இன்று உருவாகிறது ஃபானி புயல்! – தமிழ்.சமயம்

வங்கக் கடலில் இன்று உருவாகிறது ஃபானி புயல்!

நாமக்கல்: 10 குழந்தைகளை வாங்கி விற்றதாக கைதான ஓட்டுநர் ஒப்புதல் -தினத்தந்தி

நாமக்கல்: 10 குழந்தைகளை வாங்கி விற்றதாக கைதான ஓட்டுநர் ஒப்புதல்

திமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா?- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu

திமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா?- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

எச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்!!! – tamil.webdunia

எச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்!!!

குருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு ! tamil.webdunia

குருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு !

பொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா- உங்களுக்கு ஓகேவா? – tamil.filmifeat

பொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா- உங்களுக்கு ஓகேவா? Read more at: https://tamil.filmibeat.com/heroines/nayanthara-to-act-as-poonguzhali-in-ponniyin-selvan-059005.html

விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லையோ.. 2019ல் ஒரே பஞ்சாயத்தா வருதே! – tamil.filmifeat

விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லையோ.. 2019ல் ஒரே பஞ்சாயத்தா வருதே! Read more at: https://tamil.filmibeat.com/news/vijay-sethupati-lands-in-many-controversies-059011.html

பாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கம், எனை நோக்கி பாயும் தோட்டா கைவிடப்பட்டதா?: உண்மை இதோ.html -tamil.filmifeat

பாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கம், எனை நோக்கி பாயும் தோட்டா கைவிடப்பட்டதா?: உண்மை இதோ Read more at: https://tamil.filmibeat.com/news/songs-removed-from-youtube-enpt-dropped-here-is-the-truth-059009.html

லஷ்மி ஸ்டோரா ? கல்யாண வீடா ? – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல ! – தமிழ்.போல்ட் ஸ்கை

லஷ்மி ஸ்டோரா ? கல்யாண வீடா ? – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல !

ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா… என்ன பெயர் தெரியுமா? – தமிழ்.போல்ட் ஸ்கை

ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா… என்ன பெயர் தெரியுமா?

பெண்களின் கன்னித்தன்மை போன பிறகு அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?.htmlதமிழ்.போல்ட் ஸ்கை

பெண்களின் கன்னித்தன்மை போன பிறகு அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? Read more at: https://tamil.boldsky.com/health/wellness/2019/things-that-happen-to-a-girl-s-body-after-first-experience-024981.html

தேனியில் சின்னம் பொறித்த சேலை, பணம் விநியோகம்; அதிமுகவை கண்டுகொள்ளாத ஆணையம் – தமிழ்.சமயம்

தேனியில் சின்னம் பொறித்த சேலை, பணம் விநியோகம்; அதிமுகவை கண்டுகொள்ளாத ஆணையம்

Vijay Sethupathi வாய்ஸ் எல்லாம் வேணாம்… நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கதறல்…! -தமிழ்.சமயம்

Vijay Sethupathi வாய்ஸ் எல்லாம் வேணாம்… நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கதறல்…!

சப்பாத்திக்குள் மறைத்து ரூ.2 ஆயிரம்: நூதன முறையை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ் – தமிழ்.இந்து

சப்பாத்திக்குள் மறைத்து ரூ.2 ஆயிரம்: நூதன முறையை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ்