கமலுக்கு கார்டூனிஸ்ட் ஆதரவு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது, நாதுராம் கோட்சே பற்றி பேசியதற்கு, பாரதீய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தற்போது கமலின் பேச்சுக்கு பல தரப்பிலும் ஆதரவு பெருகி வருகிறது. பிரபல கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் தற்போது கமலுக்கு ஆதரவு தந்துள்ளார்.

அதில் ‘கமல் பேசியதில் ஒரு தவறும் இல்லை.. இந்தியாவின் தேசத்தந்தையாக போற்றப்படும் ஒருவரை போட்டுத்தள்ளியது நாதுராம் கோட்சே என்ற இந்துத்துவாவாதிதான்.. காந்திக்கும் அவனுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு ஏதுமில்லை.. இந்து மத அரசியலுக்காக தான் காந்தியை கொன்றான்.. என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

திமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா?- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் – tamil.hindu

திமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா?- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

எச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்!!! – tamil.webdunia

எச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்!!!

குருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு ! tamil.webdunia

குருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு !

லஷ்மி ஸ்டோரா ? கல்யாண வீடா ? – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல ! – தமிழ்.போல்ட் ஸ்கை

லஷ்மி ஸ்டோரா ? கல்யாண வீடா ? – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல !

ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா… என்ன பெயர் தெரியுமா? – தமிழ்.போல்ட் ஸ்கை

ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா… என்ன பெயர் தெரியுமா?

தேனியில் சின்னம் பொறித்த சேலை, பணம் விநியோகம்; அதிமுகவை கண்டுகொள்ளாத ஆணையம் – தமிழ்.சமயம்

தேனியில் சின்னம் பொறித்த சேலை, பணம் விநியோகம்; அதிமுகவை கண்டுகொள்ளாத ஆணையம்

சப்பாத்திக்குள் மறைத்து ரூ.2 ஆயிரம்: நூதன முறையை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ் – தமிழ்.இந்து

சப்பாத்திக்குள் மறைத்து ரூ.2 ஆயிரம்: நூதன முறையை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ்

மாற்றுக் கருத்துள்ளவர்களை நாம் ஒரு போதும் தேச விரோதிகள் என்று சொன்னதில்லை: மோடிக்கு அத்வானி சூசக அறிவுரை -தமிழ்.இந்து

மாற்றுக் கருத்துள்ளவர்களை நாம் ஒரு போதும் தேச விரோதிகள் என்று சொன்னதில்லை: மோடிக்கு அத்வானி சூசக அறிவுரை

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெறும்; திருவனந்தபுரத்தில் பாஜகவுக்கு வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல் -தமிழ்.இந்து

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெறும்; திருவனந்தபுரத்தில் பாஜகவுக்கு வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்

கம்யூ. – தி.மு.க. ஓட்டுகேட்டு வராதீங்க: ஐயப்ப பக்தர்கள் அறிவிப்பு -தினமலர்

கம்யூ. – தி.மு.க. ஓட்டுகேட்டு வராதீங்க: ஐயப்ப பக்தர்கள் அறிவிப்பு

பாலகோட் தாக்குதலுக்கு பின் மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு- கருத்து கணிப்பு -தினத்தந்தி

பாலகோட் தாக்குதலுக்கு பின் மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு- கருத்து கணிப்பு

`வெட்டுடையாள் காளி ஹெச்.ராஜாவுக்குக் கை கொடுப்பாளா?’ – சிவகங்கை ப.சி ஃபேக்டர் – விகடன்

`வெட்டுடையாள் காளி ஹெச்.ராஜாவுக்குக் கை கொடுப்பாளா?’ – சிவகங்கை ப.சி ஃபேக்டர்

அரூரில் அரசுப் பேருந்தில் சிக்கிய ரூ 3.47 கோடி; உரிமை கோராத பயணிகள் – தேர்தல் அதிகாரிகள் விசாரணை – விகடன்

அரூரில் அரசுப் பேருந்தில் சிக்கிய ரூ 3.47 கோடி; உரிமை கோராத பயணிகள் – தேர்தல் அதிகாரிகள் விசாரணை

தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன் -தினத்தந்தி

தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன்

`மோடி 15 லட்சம் தந்துவிட்டார்!’ மெசேஜ் உண்மையானு வாட்ஸ்அப்கிட்ட கேட்டோம்! #GuessReply – விகடன்

`மோடி 15 லட்சம் தந்துவிட்டார்!’ மெசேஜ் உண்மையானு வாட்ஸ்அப்கிட்ட கேட்டோம்! #GuessReply

விவசாயிகளின் நகைக்கடன்களும் தள்ளுபடி – மு.க.ஸ்டாலின் புது அறிவிப்பு – தமிழ்.சமயம்

விவசாயிகளின் நகைக்கடன்களும் தள்ளுபடி – மு.க.ஸ்டாலின் புது அறிவிப்பு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி: 35 ஆண்டுகளுக்கு பின் மலைக்கோட்டை நகரை கைப்பற்ற முனையும் திமுக – தமிழ்.வெப்துனியா

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி: 35 ஆண்டுகளுக்கு பின் மலைக்கோட்டை நகரை கைப்பற்ற முனையும் திமுக

பிரச்சாரம் செய்யும் நிலையில் விஜயகாந்த் இல்லை – மருத்துவர்கள் அறிவுரை ! – தமிழ்.வெப்துனியா

பிரச்சாரம் செய்யும் நிலையில் விஜயகாந்த் இல்லை – மருத்துவர்கள் அறிவுரை !

கார் டோரில் கத்தை கத்தையாய் பணம்: டோல் ரேட்டில் சிக்கிய விசிக பிரமுகர்கள் – தமிழ்.வெப்துனியா

கார் டோரில் கத்தை கத்தையாய் பணம்: டோல் ரேட்டில் சிக்கிய விசிக பிரமுகர்கள்