வைரலாக பரவும் ஆர்யாவின் வீடியோ

0

நடிகர் ஆர்யா உடல்நலத்தில் தீவிர அக்கறை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்

தினமும் பல மைல்கள் சைக்கிள் பயணத்தை தொடர்ந்து செய்து வரும் நடிகர் ஆர்யா , தன்னுடைய சகாக்களுக்கும் சைக்கிள் பயணம் செய்ய அறிவுரை வழங்குகிறார்… அவ்வப்போது பல இடங்களுக்கு சென்று செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுகிறார்.

 தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி வரும் விதமாக, தன்னுடைய  உடலை மெருகேற்ற ஒரு உடற்பயிற்சி கூடத்தில் ,தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை, டுவிட்டரில் பதிவிட்டு அனைவரின் கவனத்தை இருக்கிறார் நடிகர் ஆர்யா.

Leave A Reply