விஜயகாந்தின் உண்மையான தாய்நாட்டின் ‘பாசம் ‘

0

தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளரும் நிறுவனருமான திரு விஜயகாந்த் அவர்கள் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே .
அங்கு இருந்தாலும் அவர் தன் தாய்நாட்டை மறப்பதில்லை , விஜயகாந்தின் நல்ல உள்ளமும், விஜயகாந்தின் பாசமும் உலகறிந்தது. அவரை, அவர் கட்சி ஆரம்பிக்கும் போது காமெடியனாக பார்த்ததே தமிழ் சமூகம், இப்பொழுது அவரை மிகச் சிறந்த மனிதனாக பார்க்கிறது, ஏனென்றால் அவரைப்போல் உதவி செய்பவரும் இல்லை , அவரைப்போல் இறங்கி செய்வதில்லை, அவரைப்போல் வீரனும் இல்லை ,என்பதே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு . தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் திரு விஜயகாந்த் அவர்கள், அவ்வப்போது ட்விட்டரில் தன்னுடைய உடல் நலம் பற்றியும், தன்னுடைய வாழ்க்கை முறை பற்றியும், மேலும் தமிழ்நாட்டில் அரசியல் பற்றியும், பதிவிட்டு இருக்கிறார். தற்போது தமிழ்நாட்டில் அனைவரையும் வாட்டி வதைக்கும் குளிரை பற்றி அவர் கவலை கொண்டுள்ளார் ….

அந்த ட்விட்டர் பதிவில் , ‘அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும்போது அமெரிக்க குளிரிலும், என்னால் அதை உணர முடிகிறது ‘ என்று வருத்தம் தெரிவித்துள்ளார் விஜயகாந்த் அவர்கள் .

photo -twitter

Leave A Reply