வடிவேல் கேட்ட ‘ஒட்டக பால்’ வந்தாச்சு

0

பால் சார்ந்த தயாரிப்புகளை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்தும் பிரபல முன்னணி நிறுவனமான அமுல் ஒட்டகப் அறிமுகப்படுத்தியுள்ளது… ஒட்டகப் பாலை குஜராத்தில் உள்ள இந்த அமுல் நிறுவனம் தன்னோட ஒட்டகப் பால் விற்பனையை துவக்கியுள்ளது .

இது குஜராத்தை பால் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சேர்ந்து இந்த தயாரிப்பு விற்பனை செய்கிறார்கள் .ஏற்கனவே மில்க்ஷேக், சாக்லேட், ஐஸ்கிரீம், என பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி மக்களிடையே மிகவும் பிரபலமாகி இருந்து வருகிறது இந்த அமுல் நிறுவனம்,

மேலும் இந்த ஒட்டகப் பாலை  500 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலை ரூ 50 க்கு விற்பனை செய்கிறது. இந்த பால் பிரிட்ஜில் வைத்தால் மூன்று நாள் கூட கெடாம இருக்கும் .அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

ஏற்கனவே இந்த ஒட்டகப் பாலை வச்சு சாக்லேட் அறிமுகப்படுத்தி ,மக்களிடம் பாராட்டு  பெற்றார்கள்.

இந்த ஒட்டக பால் குடித்தால்  மக்களுக்கு என்ன நன்மை …?

  சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான இன்சுலின்,  இந்த ஒட்டகப் பாலில் இருந்து ஈசியா கிடைக்குது. செரிமானம் ஈஸியா நடக்குது என்பதும் இந்த பாலுடன் மகத்துவம்.

Leave A Reply