மீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார்

0

அனைவருக்கும் ஸ்மார்ட் போன் இருக்கும் காரணத்தினால், எங்கு சென்றாலும் எதைப் பார்த்தாலும், படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சினிமா பிரபலங்களை கண்டால் செல்பி  எடுப்பதும் வழக்கமாகிவிட்டது.

நடிகர் சிவகுமார் அவர்கள்,ஏற்கனவே ஒரு பிரச்சனையில் சிக்கி, தற்போது தான் வெளிவந்த நிலையில், மேலும் ஒரு பிரச்சினைக்கு வழி வகுத்துள்ளார்…. ஏற்கனவே அவரிடம் செல்பி எடுக்க சென்ற ஒரு இளைஞர்களின் மொபைல் போனை, தட்டிவிட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களிலும் மீடியாக்களிடம் அதிகம் வைரல் ஆனதால் அனைவரும் வன்மையாக கண்டித்தது அதற்கு மன்னிப்பு கேட்டு பின்பு சம்பந்தப்பட்ட நபருக்கு புது மொபைல் போன் வாங்கி கொடுத்தார்…

இந்நிலையில் மீண்டும் அதே மாதிரி ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார் நடிகர் சிவகுமார்.. செல்பி எடுக்க சென்ற ஒரு இளைஞரின் மொபைல் அனாசயமாக தட்டிவிட்டு ஒன்றுமே நடக்காத போல் , எதிர்வரும் நபரையும் தள்ளிவிட்டு விழாவுக்கு சென்று கொண்டிருக்கும் வீடியோ இதோ

Leave A Reply