‘மரு’ இருந்த இடம் தெரியாமல் போக…

0

மனிதனுக்கு எவ்வளவோ உடல் பிரச்சனைகள் இருந்தாலும் முகம் அழகாக காண்பிப்பதில்

ஒரு திருப்தி இருக்கும்.  அது ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும் என்று சொல்லலாம்.  ஏனென்றால் முகம் பிரஷ்ஷாக இருந்தால்தான் மனிதன் சிந்தனை நல்ல விதமாக இருக்கும் தோற்றப்பொலிவும் அழகாக அமையும். அவ்வாறு இருக்கும் மனிதர்களுக்கு பலதரப்பட்ட சரும பிரச்சனைகள் இருந்தாலும் மிகவும் மனிதனை எரிச்சலடைய செய்வது மரு .

எவ்வளவோ மருத்துவம் செய்தும் இந்த  சரி செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் நிறைய மனிதர்களுக்கு உண்டு.

இங்கே சில இயற்கை மருத்துவ முறைகள் கொடுத்துள்ளோம், அதன் மூலம் உங்களுடைய சரும பிரச்சனைகள் முக்கியமாக மருவை எவ்வாறு நமது தோலில் இருந்து காயமில்லாமல், அதுவும் இருந்த இடமும்  தெரியாமல் இரண்டே வாரங்களில் சரி செய்வது என்பதை பார்ப்போம்.

ஒன்று தினமும் இஞ்சியை கட் பண்ணிட்டு மரு இருக்கிற இடத்துல ஒரு இரண்டு நிமிடங்கள் தேய்த்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வந்தாலே போதும், மரு இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.

2 அன்னாசிப்பழ சாறு எடுத்து மரு இருக்கிற இடத்தில தேய்த்து 10 17 நிமிடங்கள் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் அலசி விட வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்தாலே போதும் மரு காணாமல் போய்விடும்.

அடுத்து சின்ன வெங்காயம் இது மிகச் சிறந்த மருந்து. சின்னவெங்காயத்தை இரண்டாக கட் செய்துவிட்டு அதை மரு இருக்கும் இடத்தில் இரண்டு நிமிடங்கள் நன்றாக தேய்த்து விடவும் . இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்தாலே போதும் மரு இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்.

உடனே முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்.

Leave A Reply