மணநாளை கொண்டாடிய விஜயகாந்த்

0

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய 29 வது திருமண நாளைக் கொண்டாடுகிறார்

தன்னுடைய மனைவியோடு அவர்கள் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது

விஜயகாந்த் அவர்களின் புன்சிரிப்பு, அவர் கண்களில் இருக்கும் வசீகரமும் அவர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து உள்ளங்களையும் ஈர்க்கிறது .

மீண்டு வா சிங்கமே…. திரும்பி வா தமிழனே….. என்று பலரும் தன் வாழ்த்துக்களை பதிவிட்டு கண்கலங்கினார்கள்

Leave A Reply