ப .சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த தமிழிசை

தேர்தல் வரும் தருவாயில், இந்தியாவின் மிக பெரிய இரண்டு கட்சிகளான காங்கிரசும், பா.ஜ இப்பொழுதே வார்த்தை போர்களில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு, பதிலடி கொடுத்த இந்தியாவிற்கு உலகளவில் பாராட்டுக்கள் கிடைத்து வரும் வேலையில், காங்கிரஸ் மட்டும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு குறை கூறி வருகிறது.

அதில் கடந்த சில தினங்களாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மோடியை நேரடியாகவே தாக்கி வருகிறார்.

அவ்வாறு இன்று ட்விட்டரில் அவரின் பதிவிற்கு உடனடி பதில் அளித்த பா.ஜ வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரபாண்டியன்