பொங்கி எழுந்த பாண்டே

0

ரங்கராஜ் பாண்டே சில மாதங்களுக்கு முன்பு அனைத்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர்… சில மாதங்களுக்கு பின்பு எந்த வலைத்தளங்களிலும் பேசாமல் இருப்பவர். காரணம் தந்தி டிவியில் இருந்து விலகி மீடியாவில் தலைகாட்டாமல் இருக்கிறார்.

இந்நிலையில் திடீரென்று தமிழுக்காக ட்விட்டரில் ஒரு ட்வீட் செய்துள்ளார்

அதில், சென்னையிலிருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தமிழில் அறிவிக்கிறார்கள் .தமிழகத்தில் மட்டுமே பறக்கும் விமானங்களில் தமிழைத் தவிர அத்தனையும் பேசுகிறார்கள் என செய்து உள்ளார்.

Leave A Reply