பாரதிராஜா, சசிகுமார் இணையும் திரைப்படம்…ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

0

பிரபல வெற்றிப்பட இயக்குனர் சுசீந்திரன் இன்னும் இரண்டு வெற்றிப் பட இயக்குனர்களை வைத்து மீண்டும் ஒரு விளையாட்டு சம்பந்தமான திரைப்படத்தை இயக்கியுள்ளார் அதனுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளிவந்துள்ளது

ஏற்கனவே கிரிக்கெட் மற்றும் கபடி மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்ற இயக்குனர் சுசீந்திரன், தற்போது இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் எம் சசிகுமார் இருவரையும் நடிக்க வைத்,து பெண்களின் கபடி சம்பந்தமான ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

திரைப்படத்திற்கு ‘கென்னடி கிளப் ‘ என்று பெயரிட்டுள்ளார்கள்

அதனுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்கள்

Comments are closed.