‘நீண்ட’ இடைவெளிக்கு பின் சேரனின் ‘நீண்ட’ ட்ரெய்லர்…

0

சேரன்… தமிழ் சினிமாவில் மிகவும் எல்லோராலும், விரும்பப்பட்ட, ஆதரிக்கப்பட்ட ஒரு இயக்குனர்.. அந்த தலைசிறந்த இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது. முக்கியமாக பொற்காலம் ,வெற்றிக் கொடி கட்டு, சொல்ல மறந்த கதை என பல திரைப்படங்களை பட்டியலிடலாம்.

சமீபகாலமாக சில சறுக்கல்களை சந்தித்த, இயக்குனர் சேரன் அவர்கள்,  நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ என்ற திரைப்படத்தை இயக்கி அதனுடைய டிரைலரை வெளியிட்டார்.

அதற்கு மிக சிறந்த வரவேற்பு மற்றும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

அதனுடைய வீடியோ லிங்க் இதோ …


Leave A Reply