நகருக்குள் நடமாடும் முதலைகள் – பயத்தில் மக்கள்

0
twitter

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில்  வந்த வெள்ளத்தால் வண்டலூரில் உள்ள அனைத்து மிருகங்களும் தப்பித்து நகர் புதிதாக ஒரு வதந்தி கிளம்பி அனைவரையும் பயமுறுத்தியது

நம்ம ஊர்ல அதிகமா வெள்ளம் வந்தா மீன் கிடைக்கும் அல்லது பாம்பு வரும்.. ஆனால் முதலை வெளிவந்தால் ….?

அதேபோல் தற்போது ஆஸ்திரேலியாவில் மிக அதிகமாக மழை பெய்து வருகிறது அதனால் எங்கு வெள்ளம் நிரம்பி வழிகிறது

கடந்த சில தினங்களில் மட்டும் 12செ .மீ கும் அதிகமான மழை பெய்ததாக தகவல்கள் வந்த வருகிறது.

சுமார் 50,000 மக்கள் வீடுகளை இழந்து தற்காலிகமாக சென்டர்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் மேலும் இன்னும் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் அனைத்து ஏரிகளும் குளங்களும் நிரம்பி வழிவதால் ,அணை திறக்கப்பட்டு,  2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பல பகுதிகளில் வெள்ளக்காடாகி ,மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காட்டிலிருந்து  முதலைகளும் பாம்புகளும் நகருக்குள் வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

Leave A Reply