தேனை பற்றின சில அடிப்படை உண்மைகள்

0

தேன் இத பிடிக்காத மனிதர்களே கிடையாது. குறிப்பா குழந்தைகளுக்கு தேன் ரொம்ப பிடிக்கும் . ரொம்ப நல்லது அப்படிங்கறது வேறு விஷயம், அது மலைத்தேன், ஒரிஜினல் தேன், அப்படின்னு சொல்லி நிறைய தேன் விற்பனை நடந்துகொண்டிருக்கிறது. இதுல நம்ம வாங்கி சாப்பிடுகிறோம் அப்படிங்கறது ரொம்ப முக்கியம். தேன் சாப்பிடுவது சரியான முறையில் சாப்பிட்டால் மட்டும் தான் நல்லது .

ஏனென்றால் தேன் பற்றிய சில அடிப்படை உண்மைகளை பற்றியும் நமது தெரிஞ்சுக்கணும். ஒரு பேப்பர்ல சுத்தமான தேனை ஊற்றினால் அந்த பேப்பர் ஊறாது. தண்ணீரை ஊற்றினால் கரையாமல் கம்பிபோல அடியில் சென்று விடும். இதை நாய் வந்து போகும் பிடிக்காது .இது கூடுதல் தகவல் .


சரி குழந்தைகளுக்கு எப்பெல்லாம் தேன் கொடுக்கலாம்….? குழந்தைகளுக்கு பத்து வயசுக்கு மேல தேன் கொடுக்க ஆரம்பிக்கலாம் . நாட்டு மருந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு மருந்தோடு தேனையும் சேர்த்து கொடுக்கலாம். எந்த வயதுக்காரராக இருந்தாலும், ஒரு ஸ்பூனுக்கு மேல ஒரு நாளைக்கு தேனை சாப்பிடக்கூடாது .

முக்கியமா தேனை நக்கித்தான் குடிக்கணும் . குடிக்கவோ, விழுங்கவோ, கூடாது. சில நேரங்கள்ல விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் , அதேமாதிரி நெய்யையும் தேனையும் சம அளவு சாப்பிடக் கூடாது, அது ஒரு விஷம்.

சரி தேனை எப்படியெல்லாம் சாப்பிட்டால் நல்லது அப்படின்னு பார்ப்போம்… பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல எனர்ஜி கிடைக்கும். மாதுளம் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் கிடைக்கும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் போக்கும். எலுமிச்சை சாறு தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் சரியாகும் . ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும் . நெல்லிக்காயோட இந்த தேனை சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும். கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கும் .

Leave A Reply