திமுகவை வம்புக்கு இழுக்கும் தமிழிசை

0

இன்று தலையங்கத்தில் எய்ம்ஸ் துவக்க விழாவை கடுமையாக விமர்சித்த முரசொலி இதழ்.,  அதற்கான பதிலை உடனடியாக தமிழிசை சௌந்தரராஜன் இடம்பெற்றுள்ளது

அரசினர் தோட்டத்தில் அவசர கோலத்தில் கட்டிய புதிய சட்டமன்ற திறப்பு விழா அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வந்தபோது கட்டிமுடிக்கப்படாத உச்சி கூரையை சினிமா டைரக்டர் தோட்டா தரணி மூலம் பல கோடி செலவில் அமைத்து மக்களை ஏமாற்றிய திமுக…

என கடுமையான கோபத்தை டுவிட்டரில் காட்டியுள்ளார் தமிழிசை சவுந்தர பாண்டியன்

Leave A Reply