தடுக்கி விழுந்த பத்திரிக்கையாளர்… ஓடி வந்து காப்பாற்றிய ராகுல் காந்தி…

0

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வந்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து நடந்தது.

 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை போட்டோ எடுப்பதற்காக முயன்ற ஒரு பத்திரிக்கையாளர் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே தவறி விழுந்தார். இது தெரிந்தவுடன் உடனடியாக ஓடிவந்து, நலம் விசாரித்து, பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

thanks – twitter – ANI

Leave A Reply