டேய் …இந்த வயசுல உனக்கு இவ்வளவு கோபம் ஆகாதுடா…

0

இந்த வாழ்க்கையில் காதல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலையில், காதலர்களை பிரிப்பது ஒருசிலருக்கு சந்தோஷம்தான்.

காதலர்களுக்கு பிரிவு என்பதே மிகப்பெரிய தொல்லை ஆகிவிட ,பிரித்துப் பார்க்க முயற்சியை பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு என்பது ஒரு வாதம் உண்டு. ஏனென்றால் பிரித்து வைப்பதால் மட்டுமே, அந்தக் காதலர்களின் உணர்வை நாம் மேலும் தூண்டக் கூடியதாக ஆகிவிடுகிறது.

அந்த வகையில் இந்த சின்னஞ்சிறு வயதில், இச்சிறுவனின் கோபத்தை பாருங்கள்… சில நிமிடங்களில் மட்டுமே தன்னுடன் ஆடிய அந்த சிறுமியை, அவள் பெற்றோர் பிரிக்க, ஆக்ரோசமாக சண்டையிடும் அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave A Reply