சிம்புவின் பிறந்தநாளை கொண்டாடிய தனுஷ்

0

தமிழ் சினிமாவில் சிவாஜி- எம்ஜிஆர், ரஜினி-கமல்,  அஜித்- விஜய், சிம்பு-தனுஷ் என்ற வகையில் பல வருடங்களாக இவர்களது சினிமாவில், போட்டியும், வளர்ச்சியும் சமமாக இருக்கும்

ஆனால் அஜித்- விஜய் ரசிகர்கள் எவ்வாறு சமூக வலைதளங்களில் மோதிக் கொள்கிறார்களோ அதே அளவு சிம்பு-தனுஷ் ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொள்வார்கள்

இதுபோக சிம்புவும் தனுஷும் எதிரிகள் ஆவதற்கு, தனிப்பட்ட சில காரணங்களும் உண்டு என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிம்புவின் பிறந்த நாளை கொண்டாட, நடிகர் தனுஷ், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் வந்து கேக் வெட்டி, சிம்பு அவர்களுக்கு ஓடிவிட்டது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave A Reply