சர்க்கரையும் மண்ணும்

0

சர்க்கரையும் மண்ணையும் நன்றாக கலந்து விட்ட போதிலும் , மண்ணை விட்டு விட்டு சர்க்கரையை மட்டும் எறும்பு எடுத்து செல்கிறது. அதே போல் இந்த உலகில் நல்லவைகளும் கெட்டவைகளும் கலந்து உள்ளது. சர்க்கரையை மட்டும் எடுத்து செல்லும் எறும்பை போல் நாமும் நல்லவைகளை மட்டும் பின் பற்றுவோம்

Leave A Reply