சரக்கு, கஞ்சா, ஆபாசம், தமிழ் சினிமாவில் மோசமான’ ட்ரைலர்’

0

தமிழ் சினிமாவில் மோசமான அடுத்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது . பிக் பாஸ் என்ற ஒரே ஒரு  நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா நடித்த 90mL என்ற திரைப்படத்தில் டிரைலரை வெளியிட்டு உள்ளார்கள்.

பெண்கள் சரக்கு அடிப்பது, தம் அடிப்பது, முழுக்க முழுக்க செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களேயே பேசுவதாகவும் அமைந்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஆபாசமாக தூக்கலாகவே உள்ளது.


Comments are closed.