கொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்… கொழுந்தியா இல்லாத வீட்டில் பெண்ணெடுக்க வேண்டாம்னு ஜாலியாக ஒரு பழமொழி சொல்வார்கள்..

அந்த வகையில் நமது தமிழக கலாச்சாரம் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்ற ஒரு கலாச்சாரமாக உள்ளது. வியக்கத்தக்க பல அர்த்தமுள்ள நமது கலாச்சாரத்தில் ஒன்று ஆரத்தி எடுப்பது…. அதுவும் மணப்பெண்ணின் சகோதரிகள் அனைவருக்கும் மனமக்களுக்கு ஆரத்தி எடுக்கும் ஒரு வழக்கம் நம் கலாச்சாரத்தில் உள்ளது.

அது ஒவ்வொரு பகுதியிலும் சின்ன சின்ன மாறுதல்களோடு நடைபெறும். அதன் வீடியோ நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வைரல் வீடியோவாக மாறி வருகிறது …