எவன் பாத்தா எனக்கென்ன ?

0

மனிதர்களுக்கு இசை மீது எப்பொழுதும் ஒரு அலாதி பிரியம் உண்டு. இசையை ரசிக்காதவர்கள் யாருமே இல்லை என்பதே உண்மை. அவரவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடல்களை அல்லது வாத்தியங்களில் இசைக்கப்பட்டு அனுபவிப்பார்கள்.

இன்னும் சிலர் ,சில பாடல்களை கேட்கும்போது மெய் மறந்து தூங்கி விடுவார்கள் .அல்லது அங்கேயே நின்று விடுவார்கள், சில நேரம் சில பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கும் பழக்கம் பலருக்கு உண்டு.

இதில் ஒருபடி மேலே போய், சவ ஊர்வலங்களில் வாசிக்கும் மேளத்தை கேட்டவுடனே சிலருக்கு  கை கால்களும் அவர்களுக்கு தெரியாமலே நடனமாடும். சிலர் எந்தவித கூச்சமும் இல்லாமல் ஒரு சின்ன கொடுத்து போடுவார்கள்.

அவ்வாறு இந்த வீடியோவில் நீங்கள் பார்க்க போவது, தெருவில் ஒரு இசையை கேட்டு ஒரு இளம்பெண் அவ்வளவு சந்தோசமாக நடமாடுகிறார். அருகில் இருக்கும் பெண் அவளுடைய கையை பிடித்து இழுத்தும், அதற்கு சட்டை செய்யாமல் அவ்வளவு சந்தோசமாக எல்லாத்தையும் மறந்து இந்த பெண் ஆடுவதை பார்க்கும் போது , மனது மிக சந்தோசமாக இருக்கிறது. நீங்களும் பார்த்து அனுபவியுங்கள்.

Leave A Reply