உழைப்பும் பலனும்

0

எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை. பாதி முயற்சி பாதி பலனை கொடுப்பதில்லை. சொல்லப்போனால் பாதி முயற்சி கொஞ்சம் பலனை கூட கொடுக்காமல் வீணாகி விடுகிறது. காரியம் முடியும் வரையில் தொடர்ந்து செய்யும் கடினமான உழைப்பு மட்டுமே நிலைத்து நிற்கும் வெற்றியை தருகிறது.

Leave A Reply