உள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்

சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு ஓடிய மாணவிக்கு ஷூ லேஸ் கழன்று விட்டதை பார்த்து அவரை வரவழைத்து அந்த மாணவியின் ஷூ லேஸ் – ஐ கட்டிவிட்டு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள உதவி புரிந்த சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து காவலர் அனைவரின் பாராட்டை பெற்றார் .இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரலாக பரவி வருகிறது