இணையத்தை கலக்கி வரும் இந்தியன்2

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வெளிவர இருக்கும்  இந்தியன்2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது .

கடந்த 1996ம் ஆண்டு கமலஹாசன் சுகன்யா  மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா நடித்த இந்தியன் திரைப்படம் மிகச் சிறந்த வெற்றியை வரவேற்பையும் பெற்றது

இயக்குனர் ஷங்கருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்த இத்திரைப்படத்திற்கு , ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார் . பாடல்கள் இன்றுவரை பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து கொண்டிருக்கிறது .

அதேபோல் இன்று இந்தியன்2  first look, படத்தின் இயக்குனர் சங்கர் அவர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்,  வெளியிட்ட சில மணி நேரத்திலேயே ட்ரெண்ட் ஆகி சாதனை படைத்து வருகிறது

thanks – twitter

Leave a Reply

Your email address will not be published.