இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கைது…

0

‘வெரி வெரி பேட்’ இதுதான் சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாகி பல பேரோட பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றிருக்கும் பாடல்

குக்கூ மற்றும் ஜோக்கர் இப்படி வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ராஜூ முருகனின் அடுத்த படைப்பு ‘ஜிப்ஸி ‘…ஜீவா natasha சிங் இவர்கள் நடித்த இந்த படத்திற்கு மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன் . இதுல ஒரு பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி வருகிறது.

நாட்டு நடைமுறைகளையும், அரசியல் அமைப்புகளையும், போலீசின் அராஜகத்தை எதிர்த்து பாடலாக்கி உருவாக்கியிருக்கிறார்கள். அதுவே பல மக்களின் பலத்த கரகோஷத்தை வாழ்த்துக்களையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

மேலும் இந்த  இந்த பாடலில் தோழர் நல்லகண்ணு, பாலபாரதி, முகிலன், திருமுருகன் காந்தி ,ஜக்கையன், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், கிரேஸ் பானு, வளர்மதி , இப்படி, அரசின்  அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ,இந்த பாடலில் தலை காட்டி இருக்கிறார்கள். .அதனாலேயே சமூகவலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது இந்த பாடல்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை, போலீஸ் கைது செய்து சிறையில் தள்ளுவது போல் தொடங்கும் பாடலில் .பல சமுதாய கருத்துகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

thanks – twitter

கடைசியாக This song is dedicated to all Anti-indians அப்படின்னு வேற  டைட்டில் கார்ட் போட்டிருக்கிறார்கள் .

Leave A Reply