அடிக்கடி தலைசுற்றல், வாந்தி வருதா ? அப்ப இத சாப்பிடுங்க

அரைக்கீரையோட அருமை பெருமை எல்லாம் இப்ப தான் எல்லாருக்கும் தெரிய வருகிறது. இந்தக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் முக்கியமா வாய்வு கோளாறுகள், வாதம் போன்ற பிரச்சினைகளை சரி செய்யும் . கீரை விதைகளை எண்ணெயில் போட்டு நல்ல காயவைத்து தலையில் தேய்த்து குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலை சூடும் மாறும் . இக்கீரையை அடிக்கடி குழம்பு வைத்து சாப்பிட்டால் தலைவலி உடல்வலி நீங்கும் .

இந்தக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் அதிகமாகும் .இந்தக் கீரையை பிரசவமான பெண்களுக்கு சாப்பாட்டோட சேர்ந்து சாப்பிடும் போது அவங்களோட உடல் பலவீனம் சரியாயிடும் .

இந்தக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் அதிகமாகும் .இந்தக் கீரையை பிரசவமான பெண்களுக்கு சாப்பாட்டோட சேர்ந்து சாப்பிடும் போது அவங்களோட உடல் பலவீனம் சரியாயிடும் .

மலச்சிக்கலை சரி பண்னும். ஜலதோஷத்தையும் கட்டுப்படுத்தும். இந்த கீரையோடு நிறைய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் சளி எல்லாம் சரியாகிடும் . இந்தக் கீரை நரம்பு நோய்களையும் குணப்படுத்துகின்றது.

 இந்தக்கீரையை அடிக்கடி உணவில் சாப்பிட்டு வந்தால் பசி இல்லாமல் இருக்கிற அந்த நிலை மாறி தினமும் பசிக்கும்.அப்புறம் பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைசுற்றல் வாந்தி இவற்றை கூட சரி பண்ணிடும் .

ஏதாவது ஒரு வகையில் இந்த கீரையை தினமும் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து வாங்க…அப்படி சாப்பிட்டு வரும்போது வீட்ல இருக்க எல்லோருக்கும் நோய் நொடிகள் வராமல் பாதுகாக்கும் இந்த கீரை .

Leave a Reply

Your email address will not be published.