அசத்தலான சூர்யாவின் ‘என்ஜிகே’ ட்ரெய்லர்

நீண்ட காலமாக எதிர்பார்த்த நடிகர் சூர்யா நடித்த ‘என்ஜிகே’ (நந்த கோபாலன் குமரன் ) திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது… அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. சூர்யா மற்றும் சாய்பல்லவி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.