மீண்டும் கவர்ச்சி விருந்து… ரசிகர்கள் கொண்டாட்டம்

0

தமிழ் ரசிகர்களுக்கு அவ்வப்போது கவர்ச்சி விருந்து படைப்பது லட்சுமிராய் நிகர் யாரும் இல்லை என்றாகிவிட்டது அந்த வகையில் வாரம் ஒருமுறை தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்து வருகிறார் லட்சுமி ராய் https://twitter.com/iamlakshmirai/status/1097361288588607490

எங்களிடம் கிரிக்கெட் விளையாட, இந்தியாவை கேட்கும் அளவுக்கு நாங்கள் தயாராகுவோம் – பொங்கி எழுந்த பாகிஸ்தான் இயக்குனர்

0

கிரிக்கெட் என்றாலே அதில் சுவாரசியம் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதே… இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை மிக விரும்புவர். இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் கிரிக்கெட் கிரிக்கெட் விளையாட போகிறது என்றாலே இருநாட்டு மீடியாக்களும்…